புயல் மழை காரணமாக சென்னையில் இன்று 18 விமானங்கள்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 04:21:14.0
t-max-icont-min-icon

புயல் மழை காரணமாக சென்னையில் இன்று 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பானம், திருச்சி, தூத்துக்குடி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story