சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் உடனுக்குடன்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 04:33:46.0
t-max-icont-min-icon

சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.

1 More update

Next Story