பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு,... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 04:46:20.0
t-max-icont-min-icon

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story