சென்னையில் இருந்து 2 மணிக்கு மேல் மதுரை, திருச்சி,... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 04:51:04.0
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து 2 மணிக்கு மேல் மதுரை, திருச்சி, சேலம் செல்லும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானங்களின் நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story