பெஞ்சல் புயல் காரணமாக நள்ளிரவு முதல் சென்னையில் கன... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 05:11:36.0
t-max-icont-min-icon

பெஞ்சல் புயல் காரணமாக நள்ளிரவு முதல் சென்னையில் கன மழையானது பெய்து வரும் நிலையில் கத்திவாக்கம் -12 செ.மீ, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர் தலா 9 செ.மீ பொன்னேரி, மணலி, ஐஸ் அவுஸ், மத்திய சென்னையில் தலா 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ மழைபதிவாகி உள்ளது.

1 More update

Next Story