சென்னையில் காலை 11 மணி நிலவரப்படி 7... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 07:13:21.0
t-max-icont-min-icon

சென்னையில் காலை 11 மணி நிலவரப்படி 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. கெங்கு ரெட்டி, ஆர்.பி.ஐ. அஜாக்ஸ், பெரம்பூர், சுந்தரம் பாயிண்ட், ரங்கராஜபுரம் டூ வீலர் பாதை, பழவந்தாங்கல் உள்ளிட்ட 7 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன.

1 More update

Next Story