புயல் எதிரொலி: நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
Daily Thanthi 2024-11-29 11:05:16.0
t-max-icont-min-icon

புயல் எதிரொலி: நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story