புதுவைக்கு அருகில் புயல் கரை கடக்க வாய்ப்பு ... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
Daily Thanthi 2024-11-29 15:34:28.0
t-max-icont-min-icon

புதுவைக்கு அருகில் புயல் கரை கடக்க வாய்ப்பு

பெஞ்சல் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை பிற்பகல் கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரை கடக்கும்போது மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story