காசாவில் 24 மணி நேரத்தில் 345 பேர் பலி  காசா... ... லைவ்: 16வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது...!
x
Daily Thanthi 2023-10-21 19:36:33.0
t-max-icont-min-icon

காசாவில் 24 மணி நேரத்தில் 345 பேர் பலி

காசா சிட்டியில் உள்ள செயிண்ட் போர்பிரியஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மீது கடந்த வியாழக்கிழமை இரவு இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியதாகவும், இதில், அங்கு தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் பலர் பலியானதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றும் காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. காசாவில் 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 345 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story