ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது குண்டுவீச்சை... ... லைவ்: 16வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது...!
x
Daily Thanthi 2023-10-21 23:06:29.0

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது குண்டுவீச்சை முடுக்கிவிடுவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு

ஜெருசலேம்,

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது குண்டுவீச்சை முடுக்கிவிட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

இதனிடையே எகிப்தில் இருந்து முதலுதவி லாரிகள் வந்த சில மணி நேரங்களிலேயே, போரினால் பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான நிவாரணங்களைக் கொண்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story