பிணைக் கைதிகளை விரைவில் அழைத்து வர வேண்டும் என... ... லைவ்: 16வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது...!
x
Daily Thanthi 2023-10-21 23:47:33.0

பிணைக் கைதிகளை விரைவில் அழைத்து வர வேண்டும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன் பொதுமக்கள் போராட்டம்

டெல் அவிவ், இஸ்ரேல்:

ஹமாஸ் அமைப்பினர் பிடித்துவைத்துள்ள பிணைக் கைதிகளை விரைவாக அழைத்து வருவதற்காக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.


Next Story