இஸ்ரேல் மற்றும் காசாவில் நிலவும் பதற்றமான... ... லைவ்:  காசா எல்லையை கைப்பற்றி விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
Daily Thanthi 2023-10-09 10:57:01.0
t-max-icont-min-icon

இஸ்ரேல் மற்றும் காசாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை சரிசெய்து அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் நாளை அவசரமாக கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பாரெல் கூட்டியிருக்கிறார். 

1 More update

Next Story