9 மணி வாக்குப்பதிவு நிலவரம்நாடாளுமன்ற 3ம் கட்ட... ... நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-05-07 04:44:31.0
t-max-icont-min-icon

9 மணி வாக்குப்பதிவு நிலவரம்

நாடாளுமன்ற 3ம் கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடக்கிய தேர்தலில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 10.57 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

1 More update

Next Story