அன்புமணியிடம் விசாரணை  பொதுக்குழு தொடர்பாக... ... அன்புமணி - ராமதாஸ் தரப்பிடம்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடத்திய விசாரணை நிறைவு
Daily Thanthi 2025-08-08 12:28:23.0
t-max-icont-min-icon

அன்புமணியிடம் விசாரணை

பொதுக்குழு தொடர்பாக அன்புமணி தரப்பு வாதங்களை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேட்டறிந்து வருகிறார். அன்புமணியிடம் தனியாகவும் கருத்துக்களை நீதிபதி கேட்டறிந்தார். 

1 More update

Next Story