சுனிதா வில்லியம்ஸ் வரும் டிராகனின் விண்கலம் நீரில்... ... சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 பேருடன் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்
Daily Thanthi 2025-03-18 19:48:11.0
t-max-icont-min-icon

சுனிதா வில்லியம்ஸ் வரும் டிராகனின் விண்கலம் நீரில் தரையிறக்கத்திற்காக ஸ்பிளாஷ் டவுன் பகுதியில் வானிலையை நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கண்காணித்து வருகின்றன. சமீபத்திய தகவல்களின்படி, இதுவரை வானிலை நன்றாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story