தமிழ்நாடு சட்டசபை கூட்டம்  கூட்டம் தொடங்கியது:... ... தமிழக சட்டசபை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
x
Daily Thanthi 2024-12-09 04:32:11.0
t-max-icont-min-icon

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கூட்டம் தொடங்கியது: முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்


இன்று காலை தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கான இரங்கல் தீர்மான உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 

1 More update

Next Story