
750 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்
சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
2 Jan 2026 6:26 PM IST
பழைய ஓய்வூதிய திட்டம்: நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்
கோரிக்கைகளை நிறைவேற்றகோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
2 Jan 2026 12:55 PM IST
வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருச்சியில் தொடங்கியுள்ள இந்த நடைபயணம் மதுரையில் நிறைவு பெறுகிறது.
2 Jan 2026 12:44 PM IST
போதைப்பொருளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
முதுமையை முற்றிலுமாக தூக்கி எறிந்துவிட்டு வைகோ நடைபயணத்தை தொடங்கியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2 Jan 2026 12:08 PM IST
வைகோ சமத்துவ நடைபயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
2 Jan 2026 6:22 AM IST
திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை
முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார்.
2 Jan 2026 6:22 AM IST
பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தலைவர் கலைஞரின் நினைவுகளோடு புத்தாண்டு இரவில் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
1 Jan 2026 10:09 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவருடைய இல்லத்தில் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
1 Jan 2026 12:36 PM IST
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 Jan 2026 11:42 AM IST
நாளை திருச்சி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
1 Jan 2026 7:44 AM IST
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
31 Dec 2025 8:20 PM IST
புதிய வெற்றிகள் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
2026-ல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
31 Dec 2025 1:20 PM IST




