எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்:  மத்திய அரசு
x
Daily Thanthi 2025-05-10 07:58:10.0
t-max-icont-min-icon

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்


காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, மராட்டிய ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த சிப்பாய் சச்சின் வனான்ஜி என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.


1 More update

Next Story