அனைத்து ஊடக சேனல்களுக்கும் மத்திய உள்விவகார... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்:  மத்திய அரசு
x
Daily Thanthi 2025-05-10 09:41:57.0
t-max-icont-min-icon

அனைத்து ஊடக சேனல்களுக்கும் மத்திய உள்விவகார அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், சமூக விழிப்புணர்வு இயக்கத்திற்கான நிகழ்ச்சிகள் தவிர்த்து பிற நிகழ்ச்சிகளில், பாதுகாப்புக்கான வான்வழி சைரன் ஒலியை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story