முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்:  மத்திய அரசு
Daily Thanthi 2025-05-10 13:18:46.0
t-max-icont-min-icon

முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இதில், இந்தியாவின் எஸ்.-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்து விட்டோம் என பாகிஸ்தான் கூறியது பொய் என்று கர்னல் சோபியா குரேஷி கூறியுள்ளார்.

1 More update

Next Story