விஜய்யின் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்கள்  பிரசார... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025
x
Daily Thanthi 2025-12-18 08:14:11.0
t-max-icont-min-icon

விஜய்யின் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்கள்

பிரசார கூட்டத்தை முடித்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் பாதுகாவலர்கள் விரைந்து வந்து கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

1 More update

Next Story