தவெக மாநாட்டு திடலில் 90 சதவீதம் இருக்கைகள் நிரம்பின


தவெக மாநாட்டு திடலில் 90 சதவீதம் இருக்கைகள் நிரம்பின
x
Daily Thanthi 2024-10-27 08:19:41.0
t-max-icont-min-icon

தவெக மாநாட்டு திடலில் 90 சதவீதம் இருக்கைகள் நிரம்பின. தொண்டர்கள் குவிந்ததை அடுத்து மாநாட்டு நிகழ்ச்சியை முன்கூட்டியே தொடங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிரவாண்டி பகுதியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தொண்டர்கள் தலையில் நாற்காலிகளை கவிழ்த்தபடி காத்திருக்கின்றனர்.

1 More update

Next Story