விழுப்புரம்: விடூர் அணை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

விழுப்புரம்: விடூர் அணை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

தண்ணீர் திறப்பின் மூலம் 3,200 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறும்.
18 Nov 2025 5:32 PM IST
புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட 480 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது

புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட 480 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது

கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
14 Nov 2025 3:42 AM IST
பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்

பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2025 11:09 AM IST
விழுப்புரம் அருகே கார் மோதி தீப்பிடித்து 3 பேர் பலி

விழுப்புரம் அருகே கார் மோதி தீப்பிடித்து 3 பேர் பலி

கார் தீப்பற்றி 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 Oct 2025 10:09 AM IST
அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன?  பட்டியலிட்ட ஜி.கே.மணி

அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன? பட்டியலிட்ட ஜி.கே.மணி

ராமதாஸுடன் உள்ளதால் தன்னை எதிர் தரப்பினர் வாட்டி வதைப்பதாக ஜி.கே.மணி வேதனை தெரிவித்தார்.
17 Aug 2025 2:06 PM IST
அலட்சியத்தால் வந்த வினை: வலது காலுக்கு பதிலாக இடது காலுக்கு சிகிச்சை செய்த டாக்டர்கள் - கண்டக்டர் அதிர்ச்சி

அலட்சியத்தால் வந்த வினை: வலது காலுக்கு பதிலாக இடது காலுக்கு சிகிச்சை செய்த டாக்டர்கள் - கண்டக்டர் அதிர்ச்சி

மாரிமுத்து என்பவர் விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
5 July 2025 6:03 AM IST
விழுப்புரம் அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

விழுப்புரம் அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.
26 Jun 2025 6:58 PM IST
சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது

செஞ்சியை ஆண்ட ராஜாதேசிங்கிடம் அரங்கநாதர் நேரில் பேசியதாக தல வரலாறு கூறுகிறது.
25 May 2025 11:42 AM IST
திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி:  மிஸ் திருநங்கையாக தூத்துக்குடி சக்தி தேர்வு

திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி: மிஸ் திருநங்கையாக தூத்துக்குடி சக்தி தேர்வு

விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் மிஸ் திருநங்கையாக தூத்துக்குடியை சேர்ந்த சக்தி தேர்வு செய்யப்பட்டார்.
12 May 2025 9:55 AM IST
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் 2-வது நாளாக திறப்பு: தரிசனம் செய்ய வராத மக்கள்

மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் 2-வது நாளாக திறப்பு: தரிசனம் செய்ய வராத மக்கள்

மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 April 2025 11:28 AM IST
விழுப்புரம்: தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி -  முதல்-அமைச்சர் உத்தரவு

விழுப்புரம்: தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் உத்தரவு

தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
25 March 2025 4:30 AM IST
காதலனுக்குடீயில் எலி மருந்து கலந்து கொடுத்தது ஏன்? கைதான மாணவி பரபரப்பு பேட்டி

காதலனுக்கு'டீ'யில் எலி மருந்து கலந்து கொடுத்தது ஏன்? கைதான மாணவி பரபரப்பு பேட்டி

2 ஆண்டாக ஆசை, ஆசையாக காதலித்த காதலனை திருமணம் செய்யக்கூடாது என்று பெற்றோர் கூறிவிட்டனர் என்று மாணவி கூறினார்.
4 March 2025 8:37 AM IST