
முதல்வரை அங்கிள் என விஜய் அழைத்ததில் தவறில்லை - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டில், ஸ்டாலினை அங்கிள், ராங் அங்கிள் என்று ஸ்டாலினைச் சாடியிருந்தார்.
28 Aug 2025 4:04 PM IST
அணில் ஏன் அங்கிள்... அங்கிள் என்று கத்துகிறது: விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்
அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது. அது ஜங்கிள், ஜங்கிள் தான் கத்த வேண்டும் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
27 Aug 2025 2:23 PM IST
விஜய் பவுன்சர்கள் மீது இளைஞர் போலீசில் புகார்
ரேம்ப் வாக் மேடையில் ஏறியபோது பவுன்சர் ஒருவர் அந்த இளைஞரை அலேக்காகத்தூக்கி தரையில் எறிந்தார்.
26 Aug 2025 3:23 PM IST
தவெக மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் உயிரிழப்பு
த.வெ.க. மாநாட்டுக்கு சென்று வந்த 3 தொண்டர்கள் உயிரிழந்தது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
25 Aug 2025 12:22 AM IST
“முதல்-அமைச்சரை விமர்சித்த விஜய்யின் தராதரம் அவ்வளவு தான்” - அமைச்சர் கே.என் நேரு காட்டம்
பெரிய கட்சியின் தலைவர், 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளவரை, நேற்று வந்த விஜய் விமர்சிப்பதாக அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.
22 Aug 2025 12:23 PM IST
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷனா? - விஜய்யை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்
மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
22 Aug 2025 10:22 AM IST
தவெக மாநாட்டில் விஜயகாந்தை அண்ணன் என்று அழைத்த விஜய் - பிரேமலதா பதில்
தே.மு.தி.க. மாநாட்டுக்கு நிகர் தே.மு.தி.க. மாநாடு தான் என்று பிரேமலதா விஜய்காந்த் கூறினார்.
22 Aug 2025 12:30 AM IST
“முகவரி இல்லாத கடிதம்” விஜய் பேச்சு குறித்து கமல்ஹாசன் பதில்
அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா? தப்புங்க என எம்.பி.கமல்ஹாசன் கூறியுள்ளார்.
22 Aug 2025 12:11 AM IST
மதுரை தவெக மாநாட்டிற்கு சென்ற 18 வயது இளைஞர் பலி
இளைஞர் ரோஷன் கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
21 Aug 2025 11:59 PM IST
கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய் தனது கொள்கையை கூறவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்
விஜய்யின் மாநாடு அரசியல் கூட்டம் போல் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
21 Aug 2025 10:30 PM IST
‘சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது’ - விஜய் அதிரடி பேச்சு
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் என விஜய் தெரிவித்தார்.
21 Aug 2025 5:15 PM IST
தவெக மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள 10 தீர்மானங்கள்...?
தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவியத் தொடங்கி உள்ளனர்.
21 Aug 2025 1:16 PM IST




