சினிமா

திரைப்பட விழாவில் நடிகர் ரன்வீர் சிங் செயலால் சர்ச்சை
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
30 Nov 2025 5:17 PM IST
பாலையாவின் “அகண்டா 2” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்
போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.
30 Nov 2025 4:39 PM IST
2 நாட்களில் ரூ.31 கோடி வசூலித்த தனுஷின் “தேரே இஷக் மெய்ன்”
தனுஷ், கிரித்தி சனோன் நடித்த ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
30 Nov 2025 4:04 PM IST
பழம்பெரும் கன்னட நடிகர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி
கன்னட சினிமா துறையில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
30 Nov 2025 3:42 PM IST
உதயநிதியுடன் செல்பி - மோசமான கமெண்டுகளுக்கு நடிகை பதிலடி
விஜய்யுடன் ‘கோட்’ படத்தில் நடிக்கும் சான்ஸை மிஸ் செய்து விட்டேன் என்று நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ் பேசியுள்ளார்.
30 Nov 2025 3:27 PM IST
சண்முகபாண்டியனின் “கொம்புசீவி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார் நடித்த ‘கொம்புசீவி’படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிறது.
30 Nov 2025 2:58 PM IST
ஓடிடியில் வெளியாகும் ராஷ்மிகாவின் “தி கேர்ள் பிரண்ட்”
ராஷ்மிகாவின் ‘தி கேர்ள் பிரண்ட்’ படம் வரும் டிசம்பர் 5ம் தேதி நெட்பிளிக்ஸில் ஓடிடியில் வெளியாகிறது.
30 Nov 2025 2:30 PM IST
ஷர்வானந்த் படத்தில் இணையும் இளம் நடிகை?
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
30 Nov 2025 1:43 PM IST
’தி ராஜா சாப்’ மூலம் கம்பேக் கொடுப்பாரா நிதி அகர்வால்?
ராஜா சாப் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
30 Nov 2025 12:46 PM IST
’மகேஷ் பாபு பட ஆடிஷனுக்குச் சென்று அழுது கொண்டே திரும்பினேன்’ - பிரபல நடிகை அதிர்ச்சி கருத்து
ஒரு நடிகை மகேஷ் பாபு படத்தின் ஆடிஷனுக்குச் சென்று அழுது கொண்டே திரும்பி வந்ததாக கூறினார்.
30 Nov 2025 12:06 PM IST
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த’ஜூடோபியா 2 ’
இந்த அனிமேஷன் படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
30 Nov 2025 11:48 AM IST
நித்யஸ்ரீயின் 'ஜெகன்நாத்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்த படத்தில் ராயலசீமா பரத் கதாநாயகனாக நடித்துள்ளார்.
30 Nov 2025 11:07 AM IST









