சினிமா

மகனின் பெயரை அறிவித்த நடிகை பரினீதி சோப்ரா
நடிகை பரினீதி சோப்ராவுக்கு கடந்த அக்டோபர் 19-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
19 Nov 2025 5:44 PM IST
'ஒரே ஜாதி, ஒரே மதம்': நடிகை ஐஸ்வர்யா ராய் பேச்சு
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார்.
19 Nov 2025 5:06 PM IST
பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் பிரேம்ஜி - குவியும் வாழ்த்து
நடிகர் பிரேம்ஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
19 Nov 2025 5:04 PM IST
மீண்டும் அந்த ஹீரோ, இயக்குனருடன் இணையும் சாய் பல்லவி?
இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
19 Nov 2025 4:45 PM IST
'அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ்' படத்தில் இணையும் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' நடிகை
அடுத்த ஆண்டு லண்டனில் 'சீக்ரெட் வார்ஸ்' படப்பிடிப்பை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
19 Nov 2025 4:07 PM IST
சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி
நடிகை துளசி தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்பூரி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
19 Nov 2025 3:32 PM IST
அதிதிராவை தொடர்ந்து அந்த பிரச்சினையை சந்தித்த மற்றொரு நடிகை
சமீபத்தில் தனது பெயரை பயன்படுத்தி வாட்ஸ்-அப்பில் மோசடி நடப்பதாக அதிதிராவ் தெரிவித்திருந்தார்.
19 Nov 2025 2:56 PM IST
’காந்தா’ நடிகையின் அடுத்த படம்...டிரெய்லர் வெளியீடு
இப்படம் வருகிற 27-ம் தேதி வெளியாக உள்ளது.
19 Nov 2025 2:12 PM IST
'ஆரோமலே' படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பட இசையை பயன்படுத்த தடை - ஐகோர்ட்டு உத்தரவு
ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
19 Nov 2025 1:58 PM IST
டைட்டிலுக்கு ஏற்றபடி ’ஒன் மேன்’ ஆக திரைப்படத்தை எடுத்து முடித்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்
சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய "ஒன் மேன்" படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
19 Nov 2025 1:02 PM IST
ஓடிடியில் ஹரிஷ் கல்யாணின் ’டீசல்’.. எதில், எப்போது பார்க்கலாம்?
சண்முகம் முத்துச்சாமி இயக்கிய டீசல் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
19 Nov 2025 12:44 PM IST
அனுபமா நடித்துள்ள 'லாக் டவுன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
19 Nov 2025 11:56 AM IST









