சினிமா

உதவி இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய நண்பரும், லவ் டுடே படத்தில் உதவி இயக்குநருமாக பணியாற்றிய ரமேஷ்க்கு பரிசாக கார் வாங்கிக் கொடுத்துள்ளார்.
18 Nov 2025 11:04 AM IST
"வாரணாசி" பட டைட்டில் கார்டில் மகேஷ் பாபு பெயர் இல்லாதது ஏன் தெரியுமா?
வாரணாசி படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
18 Nov 2025 10:18 AM IST
மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டது ஏன்? நடிகை ஷெர்லின் சோப்ரா
நடிகை ஷெர்லின் சோப்ரா, சில ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை பெரிதாக்கினார்.
18 Nov 2025 9:19 AM IST
"பராசக்தி" திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
18 Nov 2025 8:19 AM IST
கொடைக்கானலில் கமல்ஹாசன்.. வைரலாகும் வீடியோ
கொடைக்கானலில் தற்போது மிக அழகான கிளைமேட் நிலவுகிறது.
18 Nov 2025 7:46 AM IST
எனது பெயரை பயன்படுத்தி ‘வாட்ஸ்-அப்'பில் மோசடி- நடிகை அதிதி ராவ்
தனது பெயரை பயன்படுத்தி வாட்ஸ்-அப்பில் மோசடி நடப்பதாக அதிதிராவ் தெரிவித்துள்ளார்.
18 Nov 2025 6:53 AM IST
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சந்தானம் தரிசனம்
பஞ்சமுக விநாயகர், ஆதி மூலஸ்தானம் சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
17 Nov 2025 11:29 PM IST
பாக்யஸ்ரீயிடம் நிஜமாகவே அடி வாங்கினேன் - துல்கர் சல்மான்
நல்ல கதைக்காக எதையும் செய்யலாம் என்று துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
17 Nov 2025 10:48 PM IST
'மலையாள சினிமாவுக்கு நான் தேவையில்லை' - ஹனி ரோஸ்
ஹனி ரோஸ் நடித்துள்ள 'ரேச்சல்' படம் டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
17 Nov 2025 9:30 PM IST
“நான் சிங்கிள்” - 3வது கணவரை விவாகரத்து செய்த பிரபல நடிகையின் பதிவு
நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளார்.
17 Nov 2025 9:27 PM IST
மோகன்லால் மகள் நடிக்கும் ‘துடக்கம்’ படத்தின் துவக்கம்
நடிகர் மோகன்லாலின் மகள் நாயகியாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
17 Nov 2025 8:57 PM IST
’என் மகளுக்கு 5 பைசா கூட கொடுக்க மாட்டேன்’ - நடிகை ஸ்வேதா மேனன்
குழந்தைகளுக்கு கோடிகள் அல்ல, அன்பும் நல்ல நினைவுகளும்தான் தேவை என ஸ்வேதா மேனன் கூறினார்.
17 Nov 2025 8:38 PM IST









