கஜோலின் 'மா' பட டிரெய்லர் - வைரல்

இத்திரைப்படம் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
கஜோல் நடித்துள்ள மா படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தற்போது ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் 'மா' படத்தில் நடித்து வருகிறார். விஷால் பியூரியா இயக்கும் இப்படத்தை அஜய் தேவ்கன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் கஜோலுடன் ரோனித் போஸ் ராய், இந்திரன் சென்குப்தா மற்றும் கெரின் ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படம் ஜூன் 27-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Rakshak. Bhakshak. MAA. The protector. The destroyer. #MaaTrailer out now - https://t.co/1uGUp69vkqIn cinemas 27th June. #MaaTheFilm@itsKajolD @RonitBoseRoy #IndraneilSengupta #KherinSharma @jitin0804 @jiostudios @tseries @ajaydevgn #JyotiSubbarayan @KumarMangat… pic.twitter.com/iwVKtRdnTK
— Devgn Films (@ADFFilms) May 29, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





