அனன்யா பாண்டேவின் புதிய பட டிரெய்லர் வெளியீடு

இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாகிறது.
TU MERI MAIN TERA MAIN TERA TU MERI - OFFICIAL TRAILER
Published on

மும்பை,

'பதி பத்னி அவுர் வோ' படத்திற்குப் பிறகு, கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டே மீண்டும் இணைந்து நடிக்கும் படம் 'து மேரி மைன் தேரா மைன் தேரா து மேரி'.

இதனை 'சத்யபிரேம் கி கதா'-வை இயக்கிய சமீர் வித்வான்ஸ் இயக்கி இருக்கிறார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 25-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com