
அனன்யா பாண்டேவின் புதிய படம் ...டீசர் வெளியீடு
இப்படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.
23 Nov 2025 7:52 AM IST
’நாகஜில்லா’: கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாகும் ‘லாபதா’ லேடீஸ்' பட நடிகை?
இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
8 Nov 2025 5:12 PM IST
பிடித்த இயக்குனருடன் 5-வது முறையாக கைகோர்க்கும் ஸ்டார் ஹீரோ
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கூட்டணி மீண்டும் தங்கள் மாயாஜாலத்தை திரைக்குக் கொண்டுவர உள்ளது.
28 Sept 2025 11:37 AM IST
அனன்யா பாண்டேவின் புதிய படம் - தாஜ்மஹாலில் துவங்கிய படப்பிடிப்பு...வைரல் வீடியோ
இப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகிறது.
30 July 2025 7:45 PM IST
கார்த்திக் ஆர்யன்-ஸ்ரீலீலா முதல் தனுஷ்-கிரித்தி வரை...முதல் முறையாக ஜோடியாக நடிக்கும் நட்சத்திரங்கள்
பல புதிய ஜோடிகளை இந்த ஆண்டு திரையில் பார்க்க இருக்கிறோம்.
11 July 2025 3:08 PM IST
ஸ்ரீலீலாவின் பாலிவுட் படம்...அப்டேட் கொடுத்த இயக்குனர்
இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஸ்ரீலீலா கால் பதிக்கிறார்.
6 July 2025 1:45 PM IST
காதலர் தினத்தில் திரைக்கு வரும் அனன்யா பாண்டேவின் புதிய படம்
கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டே இணைந்து நடிக்கும் 'து மேரி மைன் தேரா, மைன் தேரா து மேரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2025 6:09 PM IST
3-வது முறையாக ஒரே நடிகருடன் இணையும் கிரித்தி சனோன்?
லக்சுமன் உடேகர் இயக்கிய 'சாவா' படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
27 April 2025 3:52 PM IST
கரண் ஜோஹரின் அடுத்த படத்தில் நாகமாக நடிக்கும் கார்த்திக் ஆர்யன்
கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘நாக்ஜில்லா’ என பெயரிடப்பட்டுள்ளது.
23 April 2025 12:41 PM IST
கார்த்திக் ஆர்யனின் புதிய காதல் படம்...ரிலீஸ் அப்டேட்
இப்படத்தில் கதாநாயகியாக ஷார்வரி வாக் நடிப்பதாக கூறப்படுகிறது.
29 March 2025 8:08 AM IST
'நீ என் உயிர்'... வைரலாகும் கார்த்திக் ஆர்யன் பகிர்ந்த புகைப்படம்
ஸ்ரீலீலா , கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
29 March 2025 6:38 AM IST
கார்த்திக் ஆர்யன் வீட்டு நிகழ்ச்சியில் ஸ்ரீலீலா - வைரலாகும் வீடியோ
கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார் ஸ்ரீலீலா.
6 March 2025 12:32 AM IST




