அஜித் மற்றும் எம்.எஸ்.தோனியுடன் உள்ள வீடியோவை பகிர்ந்த யோகிபாபு


Yogibabu shared a video of himself with Ajith and MS Dhoni
x

கடந்த 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான ’குட் பேட் அக்லி’ படத்தில் யோகி பாபு நடித்திருந்தார்.

சென்னை,

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது.

கடந்த 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் யோகி பாபு நடித்திருந்தார். தற்போது ரஜினியின், ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் மற்றும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியுடன் உள்ள வீடியோவை யோகிபாபு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

1 More update

Next Story