சினிமா துளிகள்

'முகமூடி' நாயகியின் முகமூடி காதலன்
நடிகை பூஜா ஹெக்டே பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படத்தில் நடித்தார்.
27 Sept 2023 11:11 PM IST
மீண்டும் வெளியாகும் துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா'
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. கிங் ஆஃப் கோதா' திரைப்படம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
27 Sept 2023 11:05 PM IST
அடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் வசந்த் ரவி
வசந்த் ரவி வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். ’ஜெயிலர்’ திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.
27 Sept 2023 10:32 PM IST
உயிர் - உலக் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்
நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
27 Sept 2023 10:16 PM IST
நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் வஹீதா ரஹ்மான். இவர் கடைசியாக தமிழில் 'விஸ்வரூபம் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
27 Sept 2023 10:11 PM IST
அக்டோபரில் தொடங்கும் விஜய் படத்தின் பூஜை
’லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
26 Sept 2023 11:18 PM IST
சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படம் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
26 Sept 2023 11:14 PM IST
விஜய்யின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன் -ஷாருக்கான்
ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.
26 Sept 2023 11:04 PM IST
மேடையிலேயே விஜய் சேதுபதியிடம் கால்ஷீட் கேட்ட ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘இறைவன்’. ’இறைவன்’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
26 Sept 2023 10:20 PM IST
ஒரு கையில் பெரியார்.. மற்றொரு கையில் விநாயகர்- வைரலாகும் வணங்கான் போஸ்டர்
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.
26 Sept 2023 10:14 PM IST
பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பிய ஜவான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
26 Sept 2023 10:07 PM IST
போஸ்டர் வெளியிட்டு துருவ் விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்த மாரிசெல்வராஜ் படக்குழு
துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
25 Sept 2023 11:13 PM IST









