சினிமா துளிகள்

சைவ உணவுக்கு மாற நடிகை வேதிகா வேண்டுகோள்
மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி சைவ உணவுக்கு மாறுங்கள் என்று நடிகை வேதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 Oct 2023 10:51 AM IST
'அயலான்' திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1 Oct 2023 11:50 PM IST
பொங்கல் ரிலீஸ்-க்கு ரெடியான லால் சலாம்...
லால் சலாம் படத்தில் முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் நடித்துள்ளார். படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
1 Oct 2023 11:25 PM IST
மீண்டும் வெளியாகும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி
அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' . இப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
1 Oct 2023 11:23 PM IST
படப்பிடிப்பை நிறைவு செய்த வெப்பன் படக்குழு
சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘வெப்பன்’. இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.
1 Oct 2023 11:22 PM IST
'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்து - தயாரிப்பு நிறுவனத்தின் கடிதம் லீக்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’. இப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
28 Sept 2023 11:15 PM IST
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான 'மால்'
தினேஷ் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மால்’. இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்துள்ளார் சிவராஜ்.ஆர்.
28 Sept 2023 11:09 PM IST
ஆசிய நடிகரான டோவினோ தாமஸ்.. எந்த படத்திற்கு தெரியுமா?
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
28 Sept 2023 11:04 PM IST
13 வருடங்களுக்கு பிறகு தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன் -சவுந்தர்யா ரஜினிகாந்த்
சவுந்தர்யா ரஜினிகாந்த் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார்.
28 Sept 2023 10:20 PM IST
திக்குமுக்காடுற அளவுக்கு கொண்டாடுறீங்க -காளி வெங்கட் நெகிழ்ச்சி
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அநீதி’. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
28 Sept 2023 10:15 PM IST
'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தில் ஏன் நடித்தேன்? மனம் திறந்த ஸ்ருதி பெரியசாமி
இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கியுள்ள திரைப்படம் ’வாழ்வு தொடங்குமிடம் நீதானே’. இப்படம் நாளை ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.
28 Sept 2023 10:11 PM IST
ஆதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ஈரம், வல்லினம், ஆறாவது சினம் போன்ற படங்களை இயக்கியவர் அறிவழகன். இவர் தற்போது ’சப்தம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
27 Sept 2023 11:15 PM IST









