சினிமா துளிகள்

தீபாவளிக்கு நோ.. பொங்கலை புக் செய்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
25 Sept 2023 11:09 PM IST
அனிமல் படத்தில் ராஷ்மிகா கதாபாத்திரம் இதுதான்.. வெளியான போஸ்டர்
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அனிமல். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
25 Sept 2023 11:04 PM IST
பேர் மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும்.. 'சந்திரமுகி -2' சஸ்பென்ஸை உடைத்த ராகவா லாரன்ஸ்
’சந்திரமுகி -2’ திரைப்படம் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
25 Sept 2023 10:16 PM IST
கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
25 Sept 2023 10:12 PM IST
ஒரு வழியாக ஜான் வரப்போறார்.. 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
25 Sept 2023 10:07 PM IST
நான் பெண்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பவன்- ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. இப்படம் ரூ.1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது.
24 Sept 2023 11:17 PM IST
சந்திரமுகி -2 ரன்னிங் டைம் என்ன தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
24 Sept 2023 11:13 PM IST
மார்க் ஆண்டனி வெற்றியை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன்- ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
24 Sept 2023 11:06 PM IST
லவ் டுடே படத்தின் வசூல் இத்தனை கோடியா..! தயாரிப்பாளர் பதிவால் வெளியான உண்மை
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது.
24 Sept 2023 10:16 PM IST
தெலுங்கு இயக்குனருடன் இணையும் சூர்யா..? ரெடியாகும் பக்கா ஆக்ஷன் திரைப்படம்
நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
24 Sept 2023 10:13 PM IST
குடும்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்த ரோபோ சங்கர்- வைரலாகும் புகைப்படம்
நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
24 Sept 2023 10:09 PM IST
நான் நினைக்குறது சரியா இருந்துட்டா.. ட்ரெண்டாகும் 'தி ரோட்' டிரைலர்
இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி ரோட்' . இப்படம் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
22 Sept 2023 11:16 PM IST









