சினிமா துளிகள்

தொடர்ந்து போஸ்டரை வெளியிட்டு தெறிக்கவிடும் லியோ படக்குழு
விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது.
22 Sept 2023 11:11 PM IST
கணவன்- மனைவி சண்ட போட காரணம் இருக்கணும்னு அவசியம் இல்ல.. இறுகப்பற்று டிரைலர் வைரல்
விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.
22 Sept 2023 11:06 PM IST
உங்களை பற்றி உங்களுக்கே தெரியும்- பதிலடி கொடுத்த திரிஷா
நடிகை திரிஷா 'லியோ' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
22 Sept 2023 10:22 PM IST
வசூலில் தாறுமாறு செய்யும் மார்க் ஆண்டனி
விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் வசூலை குவித்து வருகிறது.
22 Sept 2023 10:17 PM IST
அழகினால் எங்களை கொல்லாதீர்கள்- வைரலாகும் ஸ்ருதிஹாசன் புகைப்படம்
நடிகை ஸ்ருதிஹாசன் ‘சலார்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
22 Sept 2023 10:13 PM IST
மனைவியுடன் திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘எல்.ஜி.எம்’ கலவையான விமர்சனங்களை பெற்றது.
21 Sept 2023 11:17 PM IST
மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைந்த சாய் பல்லவி
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
21 Sept 2023 11:13 PM IST
திரு.மாணிக்கமாக மாறும் சமுத்திரக்கனி
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் படம் திரு.மாணிக்கம். திரு.மாணிக்கம் திரைப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
21 Sept 2023 11:08 PM IST
வசூல் வேட்டையை நிகழ்த்தும் ஜவான்
'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 Sept 2023 10:16 PM IST
தயாரிப்பு பணியில் களமிறங்கும் இனியா
துரை கே முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீரன்’. இந்த படத்தில் ஜேம்ஸ் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார்.
21 Sept 2023 10:10 PM IST
நயன்தாராவுடன் மீண்டும் இணைந்த யோகிபாபு.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
டியூட் விக்கி எழுதி-இயக்கும் திரைப்படம் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
21 Sept 2023 10:06 PM IST
விஜய் ஆண்டனி மகள் மறைவு- யுவன் சங்கர் ராஜா இரங்கல்
விஜய் ஆண்டனி மகள் மீரா உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
20 Sept 2023 11:22 PM IST









