சினிமா துளிகள்

மேடையில் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ்.. கடுப்பான மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான் நடித்துள்ள திரைப்படம் 'சரக்கு'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
20 Sept 2023 11:15 PM IST
மீண்டும் இணைந்த விருது படக்குழு
ஏ. ஆதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘விருது’. இந்த படக்குழு தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.
20 Sept 2023 11:08 PM IST
புதிய போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'ஹனு மான்' படக்குழு
தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் 'ஹனு-மான்'. இப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
20 Sept 2023 10:16 PM IST
இளம் பாடகியை கட்டியணைத்து பாராட்டிய மாரி செல்வராஜ்
சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து வெற்றி நடைபோட்டு வருகிறது. தற்போது கோலாகலமாக ஜூனியர் சூப்பர் சிங்கர் 9- வது சீசன் நடைபெற்று வருகிறது.
20 Sept 2023 10:10 PM IST
மோகன்லால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
20 Sept 2023 10:05 PM IST
மார்க் ஆண்டனி நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
19 Sept 2023 11:19 PM IST
பாபி சிம்ஹா நடிப்பில், "தடை உடை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகிறது. கதையின் நாயகனாக சிம்ஹா நடிக்க, நாயகியாக மிஷா ரங் நடித்துள்ளார்.
19 Sept 2023 11:15 PM IST
ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
கலகலப்பான குடும்ப படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார்.
19 Sept 2023 11:11 PM IST
ஜெயிலர் பட வில்லனுக்கு குவியும் சினிமா பட வாய்ப்புகள்
என் வாழ்க்கையில் அதிக கால்ஷீட் கொடுத்து நடித்த படம் ஜெயிலர்தான். அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
19 Sept 2023 10:20 PM IST
ஏ.வி.எம் அருங்காட்சியத்தில் இடம்பெற்ற அஜித் பைக்
பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ். இந்த நிறுவனம் பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
19 Sept 2023 10:15 PM IST
உதவி இயக்குனர்களுக்கு லேப்டாப் பரிசளித்த பி.வாசு
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
19 Sept 2023 10:08 PM IST
விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடலுக்கு நடிகர்கள் அஞ்சலி
விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு நடிகர்கள், திரயுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
19 Sept 2023 5:14 PM IST









