சினிமா துளிகள்

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் கங்குவா
சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
16 Nov 2023 11:13 PM IST
அன்பை கொடுங்கள்.. கொட்டுங்கள்- ரசிகர்களுக்கு கீர்த்தி சுரேஷ் வேண்டுகோள்
நடிகை கீர்த்தி சுரேஷ் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
16 Nov 2023 10:20 PM IST
இளையராஜா இசையில் உருவாகியுள்ள அஜயன் பாலாவின் மைலாஞ்சி
அஜயன் பாலா 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார். திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம்.
16 Nov 2023 12:12 AM IST
சலார் படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
15 Nov 2023 11:06 PM IST
மனதை மயக்கும் மாளவிகா.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்
நடிகை மாளவிகா பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
15 Nov 2023 10:19 PM IST
பரிசோதனை முயற்சியிலான பிரியங்கா உபேந்திராவின் படம் ரிலீஸுக்கு தயார்
உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான படம். ராதிகா குமாரசாமி இந்தப்படத்தை வழங்குகிறார்.
15 Nov 2023 12:46 AM IST
வைரலாகும் குட்டி ராதிகாவின் போஸ்டர்
சசிதர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம் 'அஜாக்ரதா'. இந்த படத்தின் பணிகளுக்காக மிகப்பெரிய அளவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
14 Nov 2023 10:19 PM IST
லூசிபர் 2 எம்புரான் - தீ தெறிக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
லூசிபரின் இரண்டாம் பாகம் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுதியிருக்கிறார்.
14 Nov 2023 12:11 AM IST
மீண்டும் வெளியாகும் சித்தா
அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சித்தா'. இப்படத்தை சித்தார்த் தயாரித்திருந்தார்.
13 Nov 2023 11:16 PM IST
ஆந்திராவில் இந்தியன்-2 படப்பிடிப்பு: கமலை பார்க்க குவிந்த ரசிகர்கள்
ஆந்திராவின் பல்வேறு இடங்களில் இந்தியன்-2 காட்சிகள் படமாக்கியுள்ளனர். கமல்ஹாசன் விஜயவாடாவில் பணிபுரிவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
13 Nov 2023 10:18 PM IST
லியோ திரைப்படத்தின் 25வது நாள் சாதனை போஸ்டர் வெளியிட்ட படக்குழு
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
13 Nov 2023 12:41 AM IST
சிக்ஸ் பேக்ஸ் முயற்சியில் ரித்திகா.. வைரலாகும் புகைப்படம்
நடிகை ரித்திகா சிங் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளார்.
11 Nov 2023 12:54 AM IST









