சினிமா துளிகள்

மாறுபட்ட வேடத்தில் கலக்கும் நவாசுதீன் சித்திக் - வைரலாகும் டிரைலர்

மாறுபட்ட வேடத்தில் கலக்கும் நவாசுதீன் சித்திக் - வைரலாகும் டிரைலர்

ஹட்டி அழுத்தமான களத்தில் உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும். இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
24 Aug 2023 11:36 PM IST
நான் கேட்டேன், அவர் கொடுத்துட்டாரு - வைரலாகும் ஜாஃபரின் பதிவு!

நான் கேட்டேன், அவர் கொடுத்துட்டாரு - வைரலாகும் ஜாஃபரின் பதிவு!

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயிலர் படம் மூலம் இயக்குனர் நெல்சன் கம்பேக் கொடுத்திருக்கிறார்.
24 Aug 2023 10:22 PM IST
இன்ஸ்டன்ட் வைரல் ஆன 2-வது சிங்கில்.. மார்க் ஆண்டனி படத்தின் ஐ லவ் யு டி பாடல் வெளியானது!

இன்ஸ்டன்ட் வைரல் ஆன 2-வது சிங்கில்.. மார்க் ஆண்டனி படத்தின் ஐ லவ் யு டி பாடல் வெளியானது!

விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகிறது. மார்க் ஆண்டனி படத்தில் விஷால் இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார்.
24 Aug 2023 10:19 PM IST
தளபதி 68 - அடுத்த அப்டேட்.. வெளியான புது தகவல்!

தளபதி 68 - அடுத்த அப்டேட்.. வெளியான புது தகவல்!

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
24 Aug 2023 10:17 PM IST
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி எப்போது தெரியுமா? - வெளியான தகவல்

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி எப்போது தெரியுமா? - வெளியான தகவல்

நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
23 Aug 2023 11:07 PM IST
எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் மை3 சீரிஸ்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் மை3 சீரிஸ்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மை 3 சீரிசை ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கை ராஜேஷ் எம் இயக்கி இருக்கிறார். மை 3 சீரிசில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஷாந்தனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
23 Aug 2023 10:16 PM IST
மாஸ் ஃபேண்டசி என்டர்டெயினராக உருவாகும் மெகா 157.. சிரஞ்சீவியின் புதிய படம் அறிவிப்பு..!

மாஸ் ஃபேண்டசி என்டர்டெயினராக உருவாகும் மெகா 157.. சிரஞ்சீவியின் புதிய படம் அறிவிப்பு..!

சிரஞ்சீவி பிறந்தநாளில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மெகா 157 படத்தினை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
23 Aug 2023 10:13 PM IST
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். மிகப்பெரிய பொருட் செலவில் பிரமாண்டமான காவியமாக உருவாக இருக்கும் படத்தில் கண்ணப்பா வேடத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார்.
23 Aug 2023 10:10 PM IST
டீசரோடு புதிய படத்தின் தலைப்பை அறிவித்த இயக்குநர் பண்டி சரோஜ்குமார்

டீசரோடு புதிய படத்தின் தலைப்பை அறிவித்த இயக்குநர் பண்டி சரோஜ்குமார்

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட பண்டி சரோஜ்குமார் திட்டமிட்டுள்ளார்.
22 Aug 2023 11:24 PM IST
தமிழ் திரையிசை உலகில் பெரும் பங்காற்றி வரும் விஜய் டிவி சூப்பர் சிங்கர்

தமிழ் திரையிசை உலகில் பெரும் பங்காற்றி வரும் விஜய் டிவி சூப்பர் சிங்கர்

நெகிழ்ச்சியான பற்பல அற்புத தருணங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது. ஒரு போட்டி நிழச்சியாக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி திறமையால் ஒளிரும் பலருக்கு மாற்றம் தந்து வருகிறது.
22 Aug 2023 11:19 PM IST
புன்னகையும் சந்தோஷத்தையும் கொடுப்பேன் - விஜய் தேவரகொண்டா

புன்னகையும் சந்தோஷத்தையும் கொடுப்பேன் - விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து நடித்திருக்கும் புதிய படம் குஷி. விஜய் தேவரகொண்டாவின் குஷி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
22 Aug 2023 11:13 PM IST
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு..!

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு..!

இயக்குனர் மனு ஆனந்த்-இன் முந்தைய படமான எஃப்.ஐ.ஆர். நல்ல வரவேற்பை பெற்றது. மிஸ்டர் எக்ஸ் படத்தில் கவுதம் கார்திக், மஞ்சிமா மோகன், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
22 Aug 2023 10:15 PM IST