சினிமா துளிகள்

வெங்கட் பிரபு படத்தில் விஜய்-க்கு ஜோடி இவங்களா?

வெங்கட் பிரபு படத்தில் விஜய்-க்கு ஜோடி இவங்களா?

தளபதி 68 என்று அழைக்கப்படும் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
22 Aug 2023 10:10 PM IST
அர்ஜூன் தாஸ்-இன் அடுத்த பட அறிவிப்பு

அர்ஜூன் தாஸ்-இன் அடுத்த பட அறிவிப்பு

இந்த படத்தின் மூலம் பெரிய நடிகருடன் வேலை செய்ய இருக்கிறேன். அநீதி படத்திற்கு பிறகு கிடைத்த ஆதரவுக்கு நன்றி.
22 Aug 2023 10:07 PM IST
என் வாழ்க்கையில் எல்லாமே எதிர்பாராமல் நடக்கிறது.. கௌரி கிஷன்

என் வாழ்க்கையில் எல்லாமே எதிர்பாராமல் நடக்கிறது.. கௌரி கிஷன்

ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
21 Aug 2023 11:36 PM IST
மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது- ஜான்வி கபூர்

மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது- ஜான்வி கபூர்

தென்னிந்திய சினிமாவும் இந்தி திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. நான் நடிப்பதற்கு சவாலான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.
21 Aug 2023 11:25 PM IST
சாக்லேட் பையனாக நடித்து போரடித்து விட்டது- துல்கர் சல்மான்

சாக்லேட் பையனாக நடித்து போரடித்து விட்டது- துல்கர் சல்மான்

ரொமான்ஸ் ஆகவும் சாக்லேட் பையனாகவும் ஏராளமான படங்கள் நடித்து விட்டேன். அப்பாவின் எந்த படத்தின் ரீமேக்கிலும் நான் நடிக்க மாட்டேன்
21 Aug 2023 11:21 PM IST
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்ட ரஜினிகாந்த்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்ட ரஜினிகாந்த்

அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார். ரஜினிகாந்த் அயோத்தியில் ராமர் கோவில் அமையவுள்ள இடத்துக்கு, தனது மனைவி லதாவுடன் சென்றார்.
21 Aug 2023 10:17 PM IST
மேடு பள்ளங்களை கடந்து வந்துள்ளேன்- மாளவிகா மேனன்

மேடு பள்ளங்களை கடந்து வந்துள்ளேன்- மாளவிகா மேனன்

தமிழ் படங்களுக்காக நிறைய கதைகளை கேட்டேன். கதாபாத்திரத்தில் எனக்கு ஒரு தனி இடம் வேண்டும்.
21 Aug 2023 10:14 PM IST
மீண்டும் இணைகிறது தனுஷ்- அருண் மாதேஸ்வரன் கூட்டணி

மீண்டும் இணைகிறது தனுஷ்- அருண் மாதேஸ்வரன் கூட்டணி

வரலாற்று பாணியில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷ் நடிப்பில் அருண் மதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.
21 Aug 2023 10:11 PM IST
லியோ இசை வெளியீட்டு விழா எப்போது .. வெளியான தகவல்

லியோ இசை வெளியீட்டு விழா எப்போது .. வெளியான தகவல்

நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
20 Aug 2023 11:25 PM IST
உனக்கு பிடிச்சததான் இயற்கை முதல்ல புடுங்கும்.. கவனம் ஈர்க்கும் யோகிபாபு பட டிரைலர்

உனக்கு பிடிச்சததான் இயற்கை முதல்ல புடுங்கும்.. கவனம் ஈர்க்கும் யோகிபாபு பட டிரைலர்

நடிகர் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ‘லக்கி மேன்’. 'லக்கி மேன்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
20 Aug 2023 11:18 PM IST
ரியல் கிங் என்பதை ரஜினி நிரூபித்துள்ளார் -துல்கர் சல்மான்

ரியல் கிங் என்பதை ரஜினி நிரூபித்துள்ளார் -துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. இப்படம் ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
20 Aug 2023 11:15 PM IST
என் வாழ்நாளின் மொத்த படத்திற்கும் இந்த ஒரு படம் சமம்- வடிவேலு நெகிழ்ச்சி

என் வாழ்நாளின் மொத்த படத்திற்கும் இந்த ஒரு படம் சமம்- வடிவேலு நெகிழ்ச்சி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
20 Aug 2023 10:59 PM IST