சினிமா துளிகள்

பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்.. எந்த படத்தில் தெரியுமா?
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் 'கல்கி 2898- ஏடி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
20 Aug 2023 10:13 PM IST
படப்பிடிப்பை தொடங்கிய நிகில் சித்தார்த் படக்குழு
நிகில் சித்தார்த்தின் 20-வது படத்தை பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்குகிறார். இப்படம் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது.
20 Aug 2023 10:10 PM IST
ரசிகர்கள் அறியாத பக்கம்.. யார் இந்த வசந்த் ரவி..?
நடிகர் வசந்த் ரவி வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இவர் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
20 Aug 2023 10:06 PM IST
நான் இல்லாதபோது என் ஆள்மேல கைவச்சயாமே- கவனம் ஈர்க்கும் சந்தானம் பட டீசர்
நடிகர் சந்தானம் ‘கிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
18 Aug 2023 11:42 PM IST
மீண்டும் வெளியான விஜய் ஆண்டனியின் 'கொலை'
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கொலை’. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார்.
18 Aug 2023 11:39 PM IST
யாரையும் கெடுக்காம சொந்த முயற்சியில மேல வந்தவரு அஜித்- கஸ்தூரி பதிவு
நடிகை கஸ்தூரி அவ்வப்போது இணையத்தில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அரசியலிலும் பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.
18 Aug 2023 11:34 PM IST
'மறக்குமா நெஞ்சம்' - புதிய தேதியை அறிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்
‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
18 Aug 2023 10:19 PM IST
அஜித்துடன் இணையும் தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
18 Aug 2023 10:16 PM IST
லியோ படம் முடித்த கையோடு BMW கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
18 Aug 2023 10:10 PM IST
தமிழ் சங்கத்தில் 'மாமனிதன்' படம்...!
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படத்துக்கு சர்வதேச விருதுகள் கிடைத்தது. இதை கவுரவிக்கும் விதமாக டெல்லி தமிழ் சங்கம் சார்பில்...
18 Aug 2023 2:21 PM IST
முரட்டு சிங்கிளின் தைரியம்...!
'சென்னை-28', 'மங்காத்தா', 'பிரியாணி' போன்ற படங்களில் நடித்த பிரேம்ஜி அமரனுக்கு, வயது 44 ஆகியும் இன்னும் திருமணம் கைகூடவில்லை. படவாய்ப்புகள் இல்லாத...
18 Aug 2023 2:12 PM IST
33-வது ஆண்டில் தங்கர் பச்சான்...!
1990-ம் ஆண்டில் வெளியான 'மலைச் சாரல்' படத்தில் ஒளிப்பதிவாளராக திரைப்பயணத்தை தொடங்கிய தங்கர் பச்சான், இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை...
18 Aug 2023 2:04 PM IST









