சினிமா துளிகள்

நயன்தாரா பட இயக்குனருடன் இணைந்த ஜெய்
‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
10 Nov 2023 11:28 PM IST
இப்ப ரிலீஸ் ஆகுறதே 2-ம் பாகம்தான்: ரசிகர்களை குழப்பிய கேப்டன் மில்லர் இயக்குனர்
தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
10 Nov 2023 10:15 PM IST
மீண்டும் சின்னத்திரையில் சித்தாரா
’புது புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சித்தாரா. இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
10 Nov 2023 12:04 AM IST
வருகிற வருடம் நடிகை ஹன்சிகா மோத்வானி வருடமாகும்
தெலுங்கு படமான "மை நேம் இஸ் ஸ்ருதி," விரைவில் வெளியாக உள்ளது. "கார்டியன்" டீசரும் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது.
9 Nov 2023 11:32 PM IST
சோனியா காந்தியாக நடிக்கும் ஜெர்மன் நடிகை
'யாத்ரா 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.
9 Nov 2023 10:14 PM IST
ஜிகர்தண்டா- 2 படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’. இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
9 Nov 2023 12:10 AM IST
ரஜினியின் தாக்கத்தில் உருவானதுதான் ஜிகர்தண்டா-2.. கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'. இப்படம் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
8 Nov 2023 11:28 PM IST
திறக்கப்பட்ட வரலாற்றின் பெட்டகம் தங்கலான்
விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
8 Nov 2023 10:19 PM IST
வைரலாகும் பிரித்விராஜ்- ஏ.ஆர்.ரகுமான் படத்தின் புதிய போஸ்டர்
பிரித்விராஜ் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.
8 Nov 2023 12:11 AM IST
வெற்றிமாறனுடன் மீண்டும் இணைந்த அமீர்.. வெளியான அப்டேட்
நடிகர் வெற்றிமாறன் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் விடுதலை- 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
7 Nov 2023 11:16 PM IST
நரச்ச நெத்தி முடி மயக்குதயா.. விக்ரமை வர்ணிக்கும் ரித்து வர்மா
விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
7 Nov 2023 10:17 PM IST
முத்தையா சாருக்காகதான் இந்த படத்தில் நடித்தேன் -ஸ்ரீ திவ்யா
விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'. இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
7 Nov 2023 12:37 AM IST









