சினிமா துளிகள்

கிரிக்கெட் டீம் மாதிரி இருந்தா நல்லாருக்கும்- ட்ரெண்டாகும் துருவ நட்சத்திரம் டிரைலர்
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
26 Oct 2023 10:12 PM IST
நடிகர் ரஜினிக்கு 3 அடியில் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடும் ரசிகர்.!
மதுரையில் நடிகர் ரஜினிக்கு அவரது ரசிகர் ஒருவர் 3 அடியில் சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.
26 Oct 2023 6:35 PM IST
மீண்டும் வெளியாகும் ஜெயம் ரவியின் இறைவன்
இயக்குனர் அஹமத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இறைவன்'. இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
25 Oct 2023 11:15 PM IST
தீபாவளிக்கு வெளியாகும் ஷங்கர் படத்தின் முதல் பாடல்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பாடலுக்காக ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
25 Oct 2023 11:09 PM IST
நானும் கமல்ஹாசன் ரசிகர்தான்டா- வைரலாகும் சந்தானம் போஸ்டர்
இயக்குனர் கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘80-ஸ் பில்டப்’. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.
25 Oct 2023 10:28 PM IST
காதல் ஜப்பானே.. ஆட வச்சானே.. கார்த்தி பட பாடல் வெளியானது
கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
25 Oct 2023 10:20 PM IST
இரு மொழி படத்தில் நடிக்கும் சமுத்திரகனி
தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது.
24 Oct 2023 11:19 PM IST
போஸ்டர் வெளியிட்டு பிரபாஸுக்கு வாழ்த்து தெரிவித்த சலார் படக்குழு
நடிகர் பிரபாஸ் 'சலார்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
24 Oct 2023 11:12 PM IST
கமல் படத்திற்கு வினோத் வைக்கும் டைட்டில் இதுதான்
கமலின் 233-வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
24 Oct 2023 11:07 PM IST
கையில் விலங்குடன் நானி
இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
24 Oct 2023 10:47 PM IST
முழு வீச்சில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பு
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தின் கலை இயக்குனர் மிலன் சமீபத்தில் காலமானார்.
24 Oct 2023 10:38 PM IST
தங்கலான் ரிலீஸ் எப்போது தெரியுமா?
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என இரஞ்சித் தெரிவித்திருந்தார்.
24 Oct 2023 10:10 PM IST









