சினிமா துளிகள்

நானியுடன் இணைந்த சூர்யா பட நடிகை
நடிகர் நானி 'ஹாய் நான்னா' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
22 Oct 2023 11:28 PM IST
விரைவில் வருகிறார் சர்தார்.. கார்த்தி கொடுத்த அப்டேட்
கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ’சர்தார்’. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.100 கோடி வசூலை குவித்தது.
22 Oct 2023 11:22 PM IST
திரைப்பிரபலங்கள் வெளியிட்ட சதீஷ் படத்தின் முதல் பாடல்
வெங்கி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வித்தைக்காரன்’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
22 Oct 2023 11:16 PM IST
மீண்டும் வெளியாகும் சந்திரமுகி- 2
பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
22 Oct 2023 10:26 PM IST
மீண்டும் உண்மை சம்பவத்தில் நடிக்கும் லிஜோமோல் ஜோஸ்
நடிகை ரோகிணி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார்.
22 Oct 2023 10:21 PM IST
தங்கலான் டீசர் ரெடி.. அப்டேட் கொடுத்த பா.இரஞ்சித்
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது.
22 Oct 2023 10:16 PM IST
படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் மம்முட்டி
நடிகர் மம்முட்டி ராகுல் சதாசிவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
20 Oct 2023 11:27 PM IST
அஜித்துடன் இணைவதை உறுதி செய்த ஆதிக் ரவிச்சந்திரன்
அஜித் நடிக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
20 Oct 2023 11:23 PM IST
டைகர் ஷெராப் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி
விகாஸ் பாஹி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்பத்'. இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
20 Oct 2023 11:17 PM IST
தென் ஆப்பிரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஏன் தெரியுமா?
நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.
20 Oct 2023 10:25 PM IST
ஆரம்பிக்கலாமா..? தளபதி 68 அப்டேட் கொடுக்க ரெடியான படக்குழு
இயக்குனர் வெங்கட் பிரபு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
20 Oct 2023 10:19 PM IST
அடையாளத்தை மாற்றுவதற்கான பயணம்- கவனம் ஈர்க்கும் லேபில் டிரைலர்
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
20 Oct 2023 10:11 PM IST









