அக்ரிலிக் அணிகலன்கள்


அக்ரிலிக் அணிகலன்கள்
x
தினத்தந்தி 19 Jun 2022 1:30 AM GMT (Updated: 2022-06-19T07:01:02+05:30)

சில அக்ரிலிக் நகைகளின் தொகுப்பு இதோ...

க்ரிலிக் நகைகள் 'பி.எம்.எம்.ஏ. அக்ரிலிக்' எனப்படும் சருமத்துக்கு தீங்கு செய்யாத பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த நகைகள் அணிவதற்கு வசதியானவை, லேசானவை, விலை மலிவானவை. எல்லாவிதமான ஆடைகளுக்கும் அணியும் வகையில் அக்ரிலிக் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் நேர்த்தியான தோற்றத்தால் இளம் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. சில அக்ரிலிக் நகைகளின் தொகுப்பு இதோ...


Next Story