ஜீன்ஸ் நகைகள்


ஜீன்ஸ் நகைகள்
x
தினத்தந்தி 29 Jan 2023 1:30 AM GMT (Updated: 2023-01-29T07:00:49+05:30)

‘ஜீன்ஸ்’ நகைகள் தனித்துவமானவை. ஜீன்ஸ் வகை துணிகளை கொண்டு கம்மல், நெக்லஸ், பிரேஸ்லெட் என விதவிதமாக அணிகலன்கள் தயாரிக்கப்படுகின்றன.

பெண்கள் அணியும் அணிகலன்களில், ஒவ்வொரு நாளும் புதுமைகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. தற்போது துணிகளைக் கொண்டு செய்யும் நகைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் 'ஜீன்ஸ்' நகைகள் தனித்துவமானவை. ஜீன்ஸ் வகை துணிகளை கொண்டு கம்மல், நெக்லஸ், பிரேஸ்லெட் என விதவிதமாக அணிகலன்கள் தயாரிக்கப்படுகின்றன.

அனைத்து விதமான ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படுவது இவற்றின் சிறப்பு. இதனால் இளம்பெண்கள் இந்த நகைகளை விரும்பி அணிகின்றனர். ஜீன்ஸ் நகைகளின் தொகுப்பு இங்கே…


Next Story