ஓணம் ஸ்பெஷல் - கலக்கலான கேரள கசவு சேலைகள்


ஓணம் ஸ்பெஷல் - கலக்கலான கேரள கசவு சேலைகள்
x
தினத்தந்தி 28 Aug 2022 7:00 AM IST (Updated: 28 Aug 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

காலத்திற்கேற்ப இன்று அனைவரும் விரும்பும் வகையில் எம்பிராய்டரி, பெயிண்டிங் மற்றும் சில்வர் நிற சேலை என பல்வேறு மாற்றங்களை புகுத்தி கசவு சேலைகள் தயாரிப்பதால், கேரளா மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகி அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. அதன் கலக்கலான சில தொகுப்பு உங்களுக்காக...

கேரளா என்றதுமே அதன் இயற்கை அழகை அடுத்து அனைவரின் நினைவிலும் வருவது, கேரள பெண்கள் அணியும் பாரம்பரிய சேலைகள் தான். அதற்கு எப்பொழுதுமே மவுசு அதிகம். அந்த வகையில், கேரளாவுக்கே உரித்தான ஸ்டைலில் தயாரிக்கப்படும் கைத்தறி புடவை தான் 'கசவு சேலை'.

இதில் 'அசல் கசவு' என்பது தங்க இழைகள் கொண்டு, பல்வேறு படிநிலைகளில் உருவாக்கப்படும் சேலையின் பார்டரை குறிக்கும். காலத்திற்கேற்ப இன்று அனைவரும் விரும்பும் வகையில் எம்பிராய்டரி, பெயிண்டிங் மற்றும் சில்வர் நிற சேலை என பல்வேறு மாற்றங்களை புகுத்தி கசவு சேலைகள் தயாரிப்பதால், கேரளா மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகி அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. அதன் கலக்கலான சில தொகுப்பு உங்களுக்காக...


Next Story