பளபளக்கும் 'பெல்ட்' வகைகள்


பளபளக்கும் பெல்ட் வகைகள்
x
தினத்தந்தி 26 Jun 2022 7:00 AM IST (Updated: 26 Jun 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

தோல், கயிறு, உலோகம் என பலவகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பெல்ட்களின் தொகுப்பு இதோ...

ம் ஆளுமையை மேம்படுத்திக்காட்டுவதில் ஆடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போதைய இளம்பெண்கள் விரும்பி அணியும் நவீன ஆடைகள், அழகை மட்டுமில்லாமல், மிடுக்கான தோரணையையும் தரக்கூடியவை. இத்தகைய ஆடைகளுக்கு பொருத்தமான வகையில் அணியும் காதணிகள், கழுத்து சங்கிலி, பெல்ட் போன்றவை ஒருவரின் தோற்றத்தை மேலும் சிறப்பாக காட்டும்.

அந்த வகையில் இடுப்பில் அணியும் பெல்ட் முக்கியமானது. தோல், கயிறு, உலோகம் என பலவகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பெல்ட்களின் தொகுப்பு இதோ...


Next Story