ரோஸ் கோல்டு நகைகள்


ரோஸ் கோல்டு நகைகள்
x
தினத்தந்தி 21 Aug 2022 1:30 AM GMT (Updated: 2022-08-21T07:01:08+05:30)

தங்கத்துக்கு நிகராக அணியப்படும் நகை வகைகளில் ஒன்று ரோஸ் கோல்டு. இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் இவை தங்கம், வைரம், முத்து ரகங்களுக்கு அடுத்தபடியாக, தனித்துவமான தோற்றம் தருபவை.

ங்கத்துக்கு நிகராக அணியப்படும் நகை வகைகளில் ஒன்று ரோஸ் கோல்டு. இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் இவை தங்கம், வைரம், முத்து ரகங்களுக்கு அடுத்தபடியாக, தனித்துவமான தோற்றம் தருபவை. ரோஸ் கோல்டு நகைகள் அனைத்து வயது பெண்களாலும் விரும்பி அணியப்படுகின்றன.

எல்லா உடைகளுக்கும், தினசரி பயன்பாட்டுக்கும், திருமணம், விழாக்கள் என அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருந்தும் வகையில் இந்த நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. இவற்றை பராமரிப்பதும் எளிதானதாகும்.

சில ரோஸ் கோல்டு நகைகளின் தொகுப்பு இதோ…


Next Story