விதவிதமான 'ஹேர் பேண்ட்'


விதவிதமான ஹேர் பேண்ட்
x
தினத்தந்தி 6 Jun 2022 11:00 AM IST (Updated: 6 Jun 2022 11:01 AM IST)
t-max-icont-min-icon

ஸ்லிம் ஹேர் பேண்டு, பேன்சி பேண்டு, ஒப்பன் ஹேர் கிளிப் பேண்டு, குளோஸ்டு ஹேர் கிளிப் பேண்டு, லைன் ஹேர் பேண்டு, பிளைன் ஹேர் கிளிப் பேண்டு, பேஷியல் ஹேர் பேண்டு என பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில…

கூந்தல் அலங்காரம் பெண்களின் அழகு சார்ந்த விஷயங்களில் முக்கியமானது. இதற்காக ஏராளமான அணிகலன்களைப் பயன்படுத்துவார்கள். அவற்றுள் ஒன்று தான் ஹேர் பேண்டு. கூந்தலின் வகை மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு விதவிதமான ஹேர் பேண்டுகள் வந்துவிட்டன. ஸ்லிம் ஹேர் பேண்டு, பேன்சி பேண்டு, ஒப்பன் ஹேர் கிளிப் பேண்டு, குளோஸ்டு ஹேர் கிளிப் பேண்டு, லைன் ஹேர் பேண்டு, பிளைன் ஹேர் கிளிப் பேண்டு, பேஷியல் ஹேர் பேண்டு என பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில…

1 More update

Next Story