ஆன்மிகம்

திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்.. டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு நாளை துவக்கம்
உயர் பொறுப்புகளில் உள்ள குறிப்பிட்ட பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும்.
26 Nov 2025 12:31 PM IST
கோப்பணம்பாளையம் சக்கரப்பட்டி சித்தரின் 13-ஆம் ஆண்டு குருபூஜை விழா
சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்தனர்.
26 Nov 2025 11:25 AM IST
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்
கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
25 Nov 2025 5:28 PM IST
நொய்யல்: விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு
சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
25 Nov 2025 5:11 PM IST
திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த உற்சவம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
25 Nov 2025 4:24 PM IST
திருவண்ணாமலை தீபத்திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா
சுவாமி வீதியுலா வந்தபோது மாட வீதிகளில் உள்ள பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
25 Nov 2025 3:42 PM IST
சப்த ரிஷிகள் தவம் செய்த முருகன் கோவில்
பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்குவது, தபசுமலை முருகன் கோவிலின் தனிச் சிறப்பாகும்.
25 Nov 2025 3:14 PM IST
பாவங்களை போக்கும் பரணி தீபம்
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று மாலையில் இல்லங்களிலும், இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
25 Nov 2025 1:50 PM IST
சுயம்புவாக அருள்பாலிக்கும் முடப்பக்காடு ஐயப்பன்
மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார்.
25 Nov 2025 1:23 PM IST
பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலையில் உடனடி முன்பதிவு தரிசனத்தை அதிகரிக்க முடிவு
உடனடி முன்பதிவு எண்ணிக்கையை பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல் அதிகரித்துக்கொள்ள தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது.
25 Nov 2025 12:35 PM IST
நாமக்கல்: பொத்தனூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
108 வலம்புரி சங்குகளில் நிரப்பி பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
25 Nov 2025 11:33 AM IST
இந்த வார விசேஷங்கள்: 25-11-2025 முதல் 1-12-2025 வரை
28-11-2025 அன்று சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், பழனி ஆண்டவர் பவனி நடைபெறுகிறது.
25 Nov 2025 10:27 AM IST









